திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நடிகர் விஜய் கேட்டறிந்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். தமிழக அளவிலும், ...