0 0 தடையற தாக்க படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கும் படத்துக்கு, மீகாமன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆர்யா ஹீரோ. நேமிசந்த் ஜெபக் நிறுவனத்துக்காக வி.ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, எஸ்.ஆர்.சதீஷ்குமார். இசை, தமன். படம் ...