0 0 இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்திருப்பவர் ரித்திகா சிங். தற்போது வணங்காமுடி உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்து வரும் நீவிவரோ பட ஆடியோ நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் ...