தமிழ்ப் படவுலகில் முன்பெல்லாம் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதற்கு தனி ஹீரோயின்களும், கவர்ச்சிப் பாடலுக்கு ஆட தனி நடிகைகளும் இருந்தார்கள். பிறகு ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்கள். அம்பிகா, ராதா, குஷ்பு, கவுதமி, பானுப்பிரியா, ரம்பா, ...