$ 0 0 நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்த நாள். இந்நிலையில் விஷால் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியையும் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகப்படுத்தினார். வெள்ளை நிற கொடியில் செந்நிற வாசகங்கள் ...