$ 0 0 கடந்த சில வருடங்களாகவே திரிஷா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகி, மோகினி போன்ற படங்களில் நடித்ததுடன் கர்ஜனை படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் திரிஷா ...