$ 0 0 பிர்லா, ஷா, பவித்ரா நடிக்கும் படம், ஊர காணோம். ஆர்.ஏ.ஆனந்த் இயக்குகிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் நடப்பது போன்ற கதைகொண்ட இதில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சந்திரா சத்யராஜ் கூறுகையில், ‘என் தந்தை சத்யராஜ், ...