செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்ஜிகே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. என்ஜிகே தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் வேலைகள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதைவிட அதிக ...