$ 0 0 பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் ஸ்கிரிப்ட் எழுதி, தயாரித்துள்ள படம் ஜானி. வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். பிரபு, சஞ்சிதா ஷெட்டி, சாயாஜி ஷிண்டே, அஷுதோஷ் ராணா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் குறித்து பிரசாந்த் ...