$ 0 0 வீரம், வேதாளம், விவேகம் என்று அடுத்தடுத்து 3 படங்களை அஜீத்தை வைத்து இயக்கிய சிவா, 4வது முறையாக அஜீத்துடன் இணைந்துள்ள படம் விஸ்வாசம். இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. ...