ஸ்ரீ கந்தன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.முத்துசாமி தயாரித்து நடித்துள்ள படம் நந்தவனக்கிளியே. மதன், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். டி.எம்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யன் இயக்குகிறார். ராஜ்பாஸ்கர் இசை. இதன் பாடல்களை வி.சி.குகநாதன் வெளியிட ...