$ 0 0 பிரின்ஸ் மீடியாவுக்காக கே.ஜாபர் அலி தயாரிக்கும் படம், கடவன். ஆகாஷ், சுப்ரஜா, சண்முகராஜன், பாண்டியராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: சேவிலோ ராஜா. இசை: ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள்: அறிவுமதி, நா.முத்துக்குமார், யுகபாரதி, கானா ...