$ 0 0 கே.வி.சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் வி.இளங்கோவன் தயாரிக்கும் படம் தனுஷ் 5ம் வகுப்பு. அகில், அஷ்ரிதா நடிக்கிறார்கள். ஜி.சிவசங்கரன் ஒளிப்பதிவு. கதாக.திருமாவளவன் இயக்குகிறார். சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு ...