![]()
உடல்தோற்றத்தை ஸ்லிம்மாக வைத்திருப்பதுடன் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் காஜல் அகர்வால். சீனியர் நடிகை என்ற லிஸ்டில் இடம்பிடித்திருந்தாலும் இளம் ஹீரோயின்களுக்கு சவால்விடும் வகையில் இன்னமும் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார். திருமணம் செய்துகொள் என்று காஜலிடம் ...