$ 0 0 ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு போன்ற படங்களில் நடித்த சார்மி தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். கவர்ச்சி ஹீரோயினாக அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ...