$ 0 0 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் காலமானார். சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 5:10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க ...