$ 0 0 மார்டல் இன்ஜின்ஸ் பெயரில், பிலிப் ரீவ் எழுதிய நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் படம்தான் மார்டல் இன்ஜின்ஸ். வருங்கால அறிவியல் உலகத்தை கண்முன் நிறுத்தும்படியான படமாக இது உருவாகியுள்ளதாம். ...