$ 0 0 ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகம் தமிழில் படமாகிறது. இப்படத்திற்கு பகைவனுக்கு அருள்வாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. திரைக்கதை எழுதி படத்தை அனீஸ் இயக்குகிறார். இவர் திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கியவர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ...