$ 0 0 96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் புதுமுகம் கவுரி. இவர் அடுத்ததாக மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனுகிரஹீதன் ஆண்டனி என படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். சன்னி வேய்ன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கவுரி ...