![]()
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படம் தமிழில் உருவாகிறது. இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை உருவாக்கவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்துக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே பிரியதர்ஷினி அறிவித்திருக்கிறார். ...