$ 0 0 இணைய தளத்தில் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் யாருக்கு அதிக ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதில் நடிகர், நடிகைகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காக கவர்ச்சி படங்கள், டாப்லெஸ், நிர்வாண படங்கள் ...