$ 0 0 இனி சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நான் பாட மாட்டேன் என்று கடந்த வருடம் அறிவித்த பாடகி எஸ்.ஜானகி, தற்போது ஐதராபாத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் பாட வந்துள்ளார். ...