$ 0 0 இயக்குனர் சுரேஷ் மேனன், தானா சேர்ந்த கூட்டம், ஜூங்கா ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது காளிதாஸ், லூசிபர், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு ஆண்டிராய்ட் போன் ...