$ 0 0 அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு முதல் பாடல் நேற்று வெளியானது. சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ...