$ 0 0 திருமணத்துக்கு பிறகு நடிகை சமந்தா, நாக சைதன்யா நட்சத்திர தம்பதிகள் ‘மஜிலி’ தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். தமிழில் விஜய் சேதுபதியுடன், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா அப்பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ...