$ 0 0 அடிக்கடி மாறும் கல்வித் திட்டங்களால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நான் இப்போது இயக்கியுள்ள ‘ஸ்கூல் கேம்பஸ்’ படத்தின் மையக் கரு’’ என்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் ஆர்.ஜே.ராம் நாராயணா. இவர் ஐடி துறையிலிருந்து ...