![]()
ரஜினி, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்த அனுபவங்களை பல்வேறு பேச்சுகளிலும், எழுத்துகளிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலச்சந்தர் அவரை எப்படி நடிகராக மெருகேற்றினார் என்பதை பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவரை ஒரு பத்திரிகைக்காக பாலச்சந்தர் ...