$ 0 0 நடிகை அமலாபால் நடிப்பில் கவனம் செலுத்திவரும் நிலையில் பொது விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தனது கையில் அடிபட்டிருந்த நிலையிலும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு நேரடியாக வெள்ள பாதிப்பு ...