$ 0 0 ரஜினியின் அரசியல் கட்சி வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கும் காலம் இது. ‘சிஸ்டம் சரியில்லை’ என்று அவர் கூறியதிலிருந்து அரசியல் அரங்கம் பரபரப்பாகி இருக்கிறது. இந்தக் கருத்தை இப்போது அவர் புதுசாக சொல்லிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு ...