$ 0 0 பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மோ என்ற திகில் படத்தை இயக்கிய புவன்.ஆர்.நுல்லன் இயக்கும் ...