![]()
இசைஞானி இளையராஜாவுக்கு விழா நடத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. 5000-க்கும் மேற்பட்ட ...