$ 0 0 ஹாலிவுட் படமான அகுவாமேன் 3டியில் உருவாகியுள்ளது. இந்த படம் நாளை தமிழிலும் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் ஜாசன் மோமோ கடல் தலைவனாக நடித்திருக்கிறார். கடலுக்குள் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் ஸ்பெஷலாக ...