$ 0 0 பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கிய படம் தேவி. இந்த படத்தின் இரண்டாம் பாகமான தேவி 2 பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் மொரீஷியசில் நடந்தது. இதில் நித்யா ...