![]()
பெருநகரம் முதல் சிறுநகரம் வரை தற்போது சூப்பர் மார்க்கெட் பெருகிவிட்டது. இந்தநிலையில் அந்தகாலத்தில் தெருவோரம் இருந்த பெட்டிக்கடைகளை இப்போது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது பெட்டிக்கடை திரைப்படம். இதுபற்றி ...