$ 0 0 மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தமிழ் படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இதை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ...