$ 0 0 கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான நவீன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார் பாவனா. சில மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ...