$ 0 0 சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்குப் பருவக் காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர், விஜய் சேதுபதி. சில பிரச்னைகளால், இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...