![]()
சர்கார், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் ஒன்றில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவருக்கு வில்லி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனயைடுத்து நிகழ்ச்சியில் கலந்து ...