![]()
சிவகார்த்திகேயன் தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், கனா. பாடலாசிரியரும், பாடகரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில், கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது தந்தையாக ...