$ 0 0 ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹா மகள். சமீபத்தில் சோனாக்ஷி ஆன் லைன் மூலமாக ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன் ஆர்டர் செய்திருந்தார். ...