$ 0 0 புதுமுகம் சரண் நாயகனாக நடிக்கும் படம் ‘இது தான் காதலா’. இவர் ‘அரூபம்’ படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்தவர். நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். இவர் ‘சலீம்’ படத்தில் ‘மஸ்காரா’ பாடலுக்கு நடனமாடியவர். இன்னொரு நாயகியாக ...