$ 0 0 முத்துராமன் மகன் கார்த்திக், பருத்திவீரன் கார்த்தியைத் தெரிந்தளவுக்கு நமக்கு அட்ரஸ் கார்த்தியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சினிமா சான்ஸ் தேடி சென்னைக்கு ஓடி வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவர்தான் அட்ரஸ் புக். ஷங்கர் முதல் சந்து ...