![]()
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அதிலும் போட்டியிட போவதாக அறிவித்தார். பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கினார். ஆனால் விஷால் பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட அமைப்புகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக ...