$ 0 0 காயத்ரியை விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி என்றே சொல்லலாம். இதுவரையில் அவர் நடித்திருக்கும் பத்து படத்தில் ஆறு படங்கள் விஜய்சேதுபதியோடு நடித்திருக்கிறார். ஏற்கனவே ‘நடுவுலே கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘புரியாத புதிர்’, ‘ரம்மி’, ‘ஒரு நல்ல ...