$ 0 0 2002ல் ‘ரோஜா கூட்டம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த், மிகக்குறுகிய காலத்தில் 35 படங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மும்மொழிகளிலும் நடித்த நடிகர். தமிழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடைசியாக ‘நம்பியார்’ ...