![]()
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ வெளியாகி பரவலான பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருப்பவர் நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ். “நானும், சிவகார்த்திகேயனும் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் கிட்டே அசிஸ்டென்ட் டைரக்டரா ...