$ 0 0 ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ பட ஹீரோயின் யாமி கவுதம் தென்னிந்திய படங்களில் கடுமையான முயற்சி செய்தும் வாய்ப்புகளை தக்க வைக்க முடியவில்லை. இந்தியிலாவது தனது மார்க்கெட்டை பலமாக்கிக்கொள்ளலாம் என்று எண்ணிச் சென்றவர் அங்கும் ...