$ 0 0 தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. தற்காலிகமாக ஆர்ஆர்ஆர் என்று பெயரிடப்பட்டு, ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் மிக முக்கியமான கேரக்டரில் ஒப்பந்தமாகி இருக்கிறார், ...