$ 0 0 பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு அசுரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. வட சென்னை ...