$ 0 0 சில நடிகைகள் பிரபல நடிகைகளின் சாயல்களில் இருப்பதுண்டு. ஐஸ்வர்யாராய் சாயலில் இருப்பவர் சினேகா உல்லால். இவர் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடிக்க காத்திருந்தபோதும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஜூனியர் ஐஸ்வர்யாராய் ...